ஜீ.ஏ சந்திரசிறி வடக்கு மாகாண ஆளுநர் பதவியை இம்மாதத்துடன் துறக்க உள்ளதாக தெரியவருகின்றது.
ஆயினும் வழமை போல அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க அரசாங்கம் விரும்பவில்லை. எனவே அவருக்கு பதிலாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்காவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜீ.ஏ. சந்திரசிறி வடக்கு மாகாண ஆளுநராக 2009ஆம் ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களாக பதவியில் இருந்து வருகின்றார்.எனினும் அவரது பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
இருப்பினும் இராணுவத்தளபதியாக இருந்த ஒருவர் சிவில் நிர்வாகங்களை எவ்வாறு தலையிடமுடியும் என பல்வேறு தரப்புக்களினால் கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்காவை ஆளுநராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அநுர சேனநாயக்காவின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் மேலும் ஆறு மாதங்கள் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக