சனி, 10 மே, 2014

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி….!!

மஹகேதரவத்தை பகுதியில் மின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டுக்கு அன்மையில் உள்ள கிணறு ஒன்றுக்கு அருகில் வைத்து அவர் மின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது.

33 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக