எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் கட்டார் கியூ.சி 303 விமானத்தில் டோஹாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க இதன்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கட்சி வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள், 18 அக்டோபர், 2010
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க டோஹா விஜயம்..!
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் கட்டார் கியூ.சி 303 விமானத்தில் டோஹாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க இதன்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கட்சி வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக