
“மணல் சிற்பக் கலையில் ஒரே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் 3 பதக்கங்களை நான் பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று சுதர்சன் பட்நாயக் விழா மேடையில் தெரிவித்தார். ஒரிசாவைச் சேர்ந்த சுதர்சன் இதுவரை 40க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். மேலும், அங்கு மணல் சிற்பக் கலைக்கான கல்லூரி ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக