வவுனியா, புதூர் நாகதம்பிரான் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது. சுமார் 20வருடங்களின் பின்னர் அமைதியான சூழலில் நடைபெறவுள்ள மேற்படி பொங்கல் உற்சவத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மேற்படி பொங்கல் உற்சவத்தில் கலந்துகொள்ளவிருக்கும் மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக