இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது. விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்றுக் கூடும் நிலைமை காணப்படுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவுகள் அறிக்கையிட்டுள்ளதால் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்துள்ளது. விடுதலைப்புலிகளின் இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் விடுதலைப்புலிகளின் போராளிகளும், தலைவர்களும் தமிழ் நாட்டின் ஊடாக மீண்டும் ஒன்றிணையும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் 1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
வெள்ளி, 14 மே, 2010
இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது..!!
இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது. விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்றுக் கூடும் நிலைமை காணப்படுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவுகள் அறிக்கையிட்டுள்ளதால் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்துள்ளது. விடுதலைப்புலிகளின் இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் விடுதலைப்புலிகளின் போராளிகளும், தலைவர்களும் தமிழ் நாட்டின் ஊடாக மீண்டும் ஒன்றிணையும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் 1992 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக