ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை தாம் அக்கட்சியுடன் இணையப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தான் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரானவன் அல்லவென்றும் மனோகணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நால்வர் கொண்ட ஒரு கோஷ்டி காணப்படுகின்றது. அந்தக் கோஷ்டியை நாம் விரைவில் அடையாளம் காட்டுவோம் என்றும் மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக