வடக்கில் தற்போது அசம்பாவிதங்கள் ஏதும் இதுவரை இடம்பெறவில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக விஜயகலா மகேஸ்வரன் போட்டியிடுகின்றார். அண்மையில் இவரது வாகனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.
வியாழன், 8 ஏப்ரல், 2010
வடக்கில் தற்போது அசம்பாவிதங்கள் ஏதும் இதுவரை இடம்பெறவில்லை -ஐ.தே.கட்சி முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன்..!
வடக்கில் தற்போது அசம்பாவிதங்கள் ஏதும் இதுவரை இடம்பெறவில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக விஜயகலா மகேஸ்வரன் போட்டியிடுகின்றார். அண்மையில் இவரது வாகனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக