திங்கள், 26 ஏப்ரல், 2010

புதிய அமைச்சரவையில் 37அமைச்சர்களும், பிரதியமைச்சர்கள் விபரங்களும், அவர்களுக்கான அமைச்சுக்களும்..!!

புதிய அமைச்சரவையில் 37அமைச்சர்களும், 39பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சுகளுக்கான செயலாளர்களின் விபரங்களும், அவர்களுக்கான அமைச்சுக்களும்-
1. புத்தசாசனம், மதவிவகாரம் - அசோக ஜயசேகர
2. அரச முகாமைத்துவம், மறுசீரமைப்பு - பி.பீ. அபேகோன்
3. நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம் - ஐவன் த சில்வா
4. இடர் முகாமைத்துவம் - திருமதி எஸ். மரீனா முஹம்மட்
5. சுகாதாரம் - டாக்டர் டி. ஆர். சி. ருபேரு
6. எரிபொருள் தொழிற்துறை - எச்.டி.எம். ஜயவர்தன
7. நீர்வழங்கல், வடிகாலமைப்பு - ஏ. அபேகுணசேகர
8. உள்ளூராட்சி, மாகாண சபைகள் - டாக்டர் நிஹால் ஜயதிலக்க
9. புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு - ஏ. திஸாநாயக்க
10. கைத்தொழில் மற்றும் வர்த்தகம் - திலக் கொள்ளுரே
11. நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு, பொது வசதிகள் - நிசங்க விஜேரத்ன
12. பொருளாதார அபிவிருத்தி - கலாநிதி டி. பீ. ஜயசுந்தர
13. மின்சக்தி எரிசக்தி - எம். சி. பேர்டினன்டோ
14. அரசவளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி - டபிள்யூ. டபிள்யூ. கமகே
15. பாராளுமன்ற விவகாரம் - திருமதி சீதா விதானாராச்சி
16. தபால் தொலைத் தொடர்புகள் - பி. டபிள்யூ. சி. ஜயதிலக்க
17. தேசிய மரபுரிமைகள், கலாசாரம் - விமல் ரூபசிங்க
18. சுற்றாடல் - கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க
19. சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம் - திருமதி என். ஆர். குணசேகர
20. நீதி - சுஹந்த கம்லத்
21. தொழில் உறவுகள் திறன் அபிவிருத்தி - மஹிந்த மடிஹஹேவா
22. பெருந்தோட்ட கைத்தொழில் - திருமதி ஆர். ஏ. டி. ஆர். மாலினி பீரிஸ்
23. கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி - கலாநிதி திருமதி தம்மிதா த சொய்சா
24. சுதேச வைத்தியம் - பி. டி. தஹநாயக்க
25. தேசிய மொழி, சமூக ஒருங்கமைப்பு - திருமதி மல்காந்தி விக்ரமசிங்க
26. காணி, காணி அபிவிருத்தி - அசோக பீரிஸ்
27. சமூக சேவைகள் - செல்வி. டபிள்யூ. யமுனா சித்ராங்கனி
28. விளையாட்டுத்துறை - எஸ். லியனகம
29. இளைஞர் விவகாரம் வேலைவாய்ப்பு - எஸ். எஸ். ஹேவா பத்திரன
30. கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம் - அனுர சிறிவர்தன
31. விஞ்ஞான தொழில், தொழில்நுட்ப அமைச்சு - திருமதி தாரா விஜயதிலக்க 32. தகவல், ஊடகத்துறை அமைச்சு - டபிள்யூ. பி. கனேகல
33. கால்நடை, சமூக அபிவிருத்தி - ஏ. எச். கமகே
34. பாதுகாப்பு அமைச்சு - கோத்தாபய ராஜபக்ஷ
35. துறைமுக, விமான சேவை - கே. வி. பி. ரஞ்சித் த சில்வா
36. நெடுஞ்சாலைகள் - அட்மிரல் வசந்த கரன்னாகொட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக