எதிர்வரும் சித்திரை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணியின் வேட்பு மனுவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளிக்கும் நிகழ்வின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
யாழ் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேட்பு மனு கையளிக்கும் நிகழ்வு..! ( வீடியோ இணைப்பு )
எதிர்வரும் சித்திரை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணியின் வேட்பு மனுவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளிக்கும் நிகழ்வின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக