புதன், 24 பிப்ரவரி, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வன்னியில் போட்டி..

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று வன்னி மாவட்ட தேர்தலுக்குரிய வேட்புமனுவை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்கின்றனர். முன்னாள் வன்னி எம்.பியும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராய் போட்டியிடுகிறார். ஏனைய ஒன்பது பேரில் முன்னாள் உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக