சனி, 20 பிப்ரவரி, 2010

புலிகளின் சிறிய குண்டு தொழிற்சாலை கண்டு பிடிப்பு..!!

புலிகளின் சிறிய குண்டு தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புலிகளின் முன்னைநாள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவை சேர்ந்த புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்படி தொழிற்சாலை விஸ்வமடு பகுதியில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக