வியாழன், 18 பிப்ரவரி, 2010

உலகில் வசதிகூடிய நகரமாக கொழும்பு நகரம்

உலகில் வசதிகளும் ஆரோக்கியமும் கொண்ட நகரங்களின் தரப்படுத்தல் பட்டியலில் இறுதியாகவுள்ள 10நகரங்களில் தலைநகர் கொழும்பு நகரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது த எக்கோனோமிஸ்ட் என்ற சஞ்சிகையின் தரப்பட்டியலின்படி சிம்பாவேயின் ஹராரே பங்பளாதேஷின் டாக்கா, பாகிஸ்தானிக் கராச்சி ஈரானின் தெஹ்ரான் ஆகிய நகரங்களும் இந்த கடைசி 10இடங்களில் உள்ளடங்கியுள்ளன இந்தப் பட்டியலில் மற்றும் அவுஸ்திரேலிய நகரங்கள் முதல் 10 இடங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன குறித்த சஞ்சிகையின் தரவுப்படி கனடாவின் வாக்கூவர் நகரம் இந்தப்பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது இதனை தவிர கனடாவின் ரொறன்ரோ, கல்கரி அவுஸ்திரேலியாவின்சிட்னி, மெல்போர்ன் பேர்த் மற்றும் பின்லாந்தின் ஹெல்சிங்கி போன்ற நகரங்களும் உள்ளடங்கியுள்ளன சுகாதாரம் கலாச்சாரம், சுற்றாடல், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு என்ற அடிப்படையிலேயே இந்த நகரங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக