நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது வன்னித் தேர்தல்தொகுதியில் 2லட்சத்து 66ஆயிரத்து 975பேர் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர் என வன்னி மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எஸ் சுதாகரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 1லட்சத்து 12ஆயிரத்து 924 வாக்காளர்களுக்காக 91 வாக்களிப்பு நிலையங்களும், முல்லைத்தீவில் 68 ஆயிரத்து 729 வாக்காளர் உள்ளனர் இவர்களுக்கு 50 வாக்களிப்பு நிலையங்களும்., 68 வாக்களிப்பு நிலையங்கள் மன்னார் மாவட்டத்திலும் அமைக்கப்படும் மன்னாரில் 85 ஆயிரத்து 322 வாக்காளர்கள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
திங்கள், 22 பிப்ரவரி, 2010
வன்னித் தேர்தல் தொகுதியில் 2லட்சத்து 66ஆயிரத்து 975பேர் வாக்களிக்க தகுதி..!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது வன்னித் தேர்தல்தொகுதியில் 2லட்சத்து 66ஆயிரத்து 975பேர் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர் என வன்னி மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எஸ் சுதாகரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 1லட்சத்து 12ஆயிரத்து 924 வாக்காளர்களுக்காக 91 வாக்களிப்பு நிலையங்களும், முல்லைத்தீவில் 68 ஆயிரத்து 729 வாக்காளர் உள்ளனர் இவர்களுக்கு 50 வாக்களிப்பு நிலையங்களும்., 68 வாக்களிப்பு நிலையங்கள் மன்னார் மாவட்டத்திலும் அமைக்கப்படும் மன்னாரில் 85 ஆயிரத்து 322 வாக்காளர்கள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக