
இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்றும் பயங்கரவாதத்திற்கு துணை போனார் என்றும் குற்றம் சுமத்தியே காவல்துறையினர் ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் மீது வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனையை மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், திசைநாயகம் `நியதிகளுக்கு அப்பாற்பட்ட கைதி` என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக