யாழ்ப்பாண குடாநாட்டில் 40000 படைவீரர்கள் நிலைநிறுத்தப் பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கையை குறைக்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தின் சகல வீதிகள் மற்றும் தெருக்களிலும் படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. கூடுதலான படைவீரர்கள் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப ;பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் எனினும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
செவ்வாய், 8 டிசம்பர், 2009
இலங்கை அரசு தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது..
யாழ்ப்பாண குடாநாட்டில் 40000 படைவீரர்கள் நிலைநிறுத்தப் பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கையை குறைக்குமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தின் சகல வீதிகள் மற்றும் தெருக்களிலும் படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. கூடுதலான படைவீரர்கள் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப ;பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் எனினும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக