சனி, 19 டிசம்பர், 2009

ஐரோப்பிய நாடொன்று விடுதலைப்புலிகளின் சொத்துவிபரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஆதரவு !

விடுதலைப்பலிகளின் சொத்துவிபரங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐரோப்பாவின் முக்கிய நாடொன்று இணக்கம் தெரிவித்துள்ளதாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய சொத்து விபரங்கள் குறித்த விசாரணைகளுக்கு குறித்த நாடு பூரண ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது இந்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய நாடொன்றின் இராஜதந்திரி ஒருவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பயங்கரவாத நடவடிக்ககைளுக்கு தமது நாடு இடமளிக்காது என குறித்த இராஜதந்திரி உத்தரவாதமளித்துள்ளார் ஜரோப்பியாவில் ஏழு நாடுகளில் தமிழீழ விடுலைப் புலிகள் அமைப்பிற்கு பெறுமளவு செத்துக்கள் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரயவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக