செவ்வாய், 8 டிசம்பர், 2009

புலி உறுப்பினர்கள் கண்ணிவெடிகள் மற்றும் கைக்குண்டுகளின் பயன்பாடு பற்றி தமக்கு பயிற்சியளித்ததாக சரணடைந்த நக்சலைட் தெரிவிப்பு !

இந்தியாவின் மகாராஸ்திரா மாநிலத்தில் கடந்தவாரம் பொலீசாரிடம் சரணடைந்துள்ள நக்சலைட் அமைப்பின் சிரேஸ்ட தலவைர் ரெய்னு என்பவர், இரு புலி உறுப்பினர்கள் இரண்டு முறைகள் தமது முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டு நக்சலைட்டுக்களுக்கு பயிற்சிகளை வழங்கியதாக தெரிவித்துள்ளார். குறித்த புலி உறுப்பினர்கள் கண்ணிவெடிகளை புதைப்பது பற்றியும், கைக்குண்டுகளின் பாவனை பற்றியும் பயிற்றுவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக