இலங்கையின் ஆண் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் உயர்வடைந்து உள்ளதாக உலகவங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுட்காலம் அதிகரிப்பதற்கான பிரதான காரணியாக கல்வி வளர்ச்சியை உலகவங்கி சுட்டிக்காட்டியுள்ளது ஆண்களின் ஆயுட்காலம் 68லிருந்து 72வரையிலும் பெண்களின் ஆயுட்காலம் 70இருந்து 74வரையிலும் உயர்வடைந்துள்ளது. இலங்கையின் கல்வித்துறை மற்றும் சுகாதார வளர்ச்சியின் காரணமாகவே இந்த சாதகமான பெறுபேறு கிட்டியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
செவ்வாய், 8 டிசம்பர், 2009
இலங்கை ஆண், பெண்களின் ஆயுட்காலம் உயர்வடைந்துள்ளது..
இலங்கையின் ஆண் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் உயர்வடைந்து உள்ளதாக உலகவங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுட்காலம் அதிகரிப்பதற்கான பிரதான காரணியாக கல்வி வளர்ச்சியை உலகவங்கி சுட்டிக்காட்டியுள்ளது ஆண்களின் ஆயுட்காலம் 68லிருந்து 72வரையிலும் பெண்களின் ஆயுட்காலம் 70இருந்து 74வரையிலும் உயர்வடைந்துள்ளது. இலங்கையின் கல்வித்துறை மற்றும் சுகாதார வளர்ச்சியின் காரணமாகவே இந்த சாதகமான பெறுபேறு கிட்டியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக