நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 2010, ஜனவரி 05ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான பிரேரணை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது இதற்கென மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 35மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 89வாக்குகளும், எதிராக 54வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காகவே அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் டினேஸ் குணவர்த்தன பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 8 டிசம்பர், 2009
நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 2010, ஜனவரி 05ம் திகதிவரை ஒத்திவைப்பு !
நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 2010, ஜனவரி 05ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான பிரேரணை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது இதற்கென மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 35மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 89வாக்குகளும், எதிராக 54வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காகவே அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் டினேஸ் குணவர்த்தன பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக