வியாழன், 3 செப்டம்பர், 2009

வவுனியாவில் C-4 வெடிபொருள் மீட்பு!

வவுனியா நெலுக்குளம் பகுதியில் இருந்து சி-4 வெடிமருந்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம் மேற்படி வெடிமருந்து நெலுக்குளம் பகுதியில் இருந்து கடந்த இரவு மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக