வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திலிருந்து இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர். கடந்த 2004 டிசம்பர் சுனாமி கடல் கொந்தளிப்பின் போது அங்கிருந்து வெளியேறிய மக்களே இவ்வாறு மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர்.சனி, 19 செப்டம்பர், 2009
வடமராட்சி கிழக்கு மணற்காட்டிலிருந்து இராணுவம் வெளியேறியது மக்கள் மீளக்குடியேற்றம் ஆரம்பம்...!
வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்திலிருந்து இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர். கடந்த 2004 டிசம்பர் சுனாமி கடல் கொந்தளிப்பின் போது அங்கிருந்து வெளியேறிய மக்களே இவ்வாறு மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக