சர்வதேச கைகழுவுதல் தினம் ஐப்பசி மாதம் 15 ம் திகதி வருடம்தோறும் இலங்கையிலும் பல நாடுகளிலும் அனுசரிக்கபட்டு வருகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் எற்படுத்தும் முகமாக நேற்று (29.10) புதன்கிழமை கணேசபுரம் சண்முகானந்த வித்தியாலயத்திலும் பெரியதம்பனை மகா வித்தியாலயத்திலும் விழிப்புணர்வு செயற்றிட்டம் செயலாளர் திரு.ஜனார்த்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கை கழுவு
தலின் முக்கியத்துவத்தையும், கை கழுவாமல் விட்டால் எற்படும் நோய்கள் பற்றியும், தடுப்பு முறைகள் பற்றியும், இலங்கையில் தற்போது காணப்படும் சுகாதாரம் சார்ந்த சவால்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கபட்டன.
பாடைசாலைகளில் சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் மாணவர்கள் கைகழுவ வேண்டும் என்ற சிந்தனையை வளர்க்கும் முகமாக ஒரு தொகை சவற்காரங்கள் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர்கள், கைகழுவுதலின் முக்கியத்துவத்தையும், இது போன்ற செயற்றிட்டங்கள் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாகவும் செயற்றி ட்டத்தை முன்னெடுத்த RISE அமைப்பிற்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் RISE அமைப்பின் ஜனார்த்தன்,பிரணவன் , ரினோத், பிரகஸ்கர், நிக்சன், லியோ பிரெஸ் லி,யதார்த்தன் , கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக