வியாழன், 4 செப்டம்பர், 2014

அமைச்சரால் விபுலானந்தா கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு!! (படங்கள் இணைப்பு)

வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி. சத்தியலிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நித்திப்பங்களிப்பில் வவுனியா விபுலானத்தாக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள்  இன்று  வழங்கி வைக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்  தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி. சத்தியலிங்கம் ,பாடசாலை அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய
மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

''பூர்வீகம் செய்திகளுக்காக பண்டாரவன்னியன்''




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக