வெள்ளி, 16 மே, 2014

ஜெனீவா செல்கிறார் மைத்திரி பால!!!


உலக சுகாதார மாநாட்டின் 67வது அமர்வில் கலந்துகொள்வதற்காக சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன சுவிசர்லாந்தின் ஜெனீவா நகருக்கு செல்லவுள்ளார்.

உலக சுகாதார மாநாடு எதிர்வரும் 19ம் திகதி முதல் 24ம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக