அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது, அரசாங்க தரப்பில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஆளும் கட்சி தரப்பினர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களுக்கு, ஆளும் கட்சியின் சில அமைச்சர்களும் ஆதரவாக செயற்படவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே தமக்கு போட்டியாக ஜனாபதி தேர்தலில் நிற்கின்றவர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்படுகின்ற ஆளும் தரப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான யாப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி தீமானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக