நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கையொன்றின் ஒரு பகுதி உடைந்ததையடுத்து பயணிகள் பெரும் திகிலுக்குள்ளான பரபரப்புச் சம்பவம் வியாழக்கிழமை (15/05) இடம்பெற்றுள்ளது.
லண்டனின் சிற்றி விமான நிலையத்திலிருந்து புளோரன்ஸ் நகருக்கு பறந்த சிற்றி ஜெட் விமானத்தின் இறக்கையொன்றின் பகுதியே இவ்வாறு சேதமடைந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக