
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது கைதிகளுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் பொலிஸாரும் சிறை உத்தியோகத்தர்களுமாக 50பேர் காயமடைந்துள்ளதாகவும் இதன்காரணமாக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இரணுவப் படைப்பிரிவு இரண்டும் விஷேட படைப்பிரிவும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக