வெள்ளி, 1 அக்டோபர், 2010

மட்டு.போதனா வைத்தியசாலையில் உலக சிறுவர் தினக்கொண்டாட்டம்..!!

முதல் தடவையாக கிழக்கிலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சிறுவர் வைத்தி ஆலோசகர் வைத்திய நிபுணர் கே.சிவகாந்தன் தலைமையில் வைபவங்கள் இடம்பெற்றன. சிறுவர் கதையாசிரியர் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கம் பிரதம அதிதியாகக கலந்து கொண்டார்.சிறுவர்களின் நிகழ்வுகளும் அரங்கேறின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக