வியாழன், 16 செப்டம்பர், 2010

தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களில் இலங்கை இளசுகளின் ஆபாசக் காட்சிகள்..!

அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட ஆபாச இணையத்தளங்கள் பெரும்பாலானவற்றில் இலங்கை இளைஞர்,யுவதிகளின் ஆபாசக் காட்சிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பத்தரமுல்ல சிறுவர் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அமைவாக கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக இயங்கக் கூடிய மேலும் 100 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 188 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததுடன் இவற்றில் பெரும்பாலான தளங்களில் இலங்கை இளைஞர்,யுவதிகளின் புகைப்படம், காணொளிக் காட்சிகள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக