இந்து மக்களின் புனித திருநாட்களில் ஒன்றாhகிய தைப்பொங்கல் விழா இன்று ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஊடக செயலகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சரத் பொன்சேகா, எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜேபிபி ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் , பா-உ மனோ கணேசன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக