ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ் மாவட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு..!!

மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் புளொட் தலைவர். திரு.த.சித்தார்த்தன் அவர்களும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி அவர்களும் இன்றைய தினம் (10) யாழ் மாவட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக