வெள்ளி, 29 மே, 2015

வவுனியா நொச்சிக்குளம் இல.01 க.உ.வித்தியாலயத்தின் பெற்றோர் தின விழா.!(படங்கள் இணைப்பு)

வவுனியா நொச்சிக்குளம் இல.01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் பெற்றோர் தின விழா நேற்று (28.05) வித்தியாலய மண்டபத்தில் அதிபர் திரு க.ஜெயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் முதன்மை அதிதியாக வவுனியா வடக்கு  வலய கல்விப் பணிப்பாளர் திரு வ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பூர்வீகம் செய்திகளுக்காக கஜி
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக