அவுஸ்திரேலியாவில் முகாம்களில் உள்ள அனைத்து சிறுவர்களையும் விடுவிப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தமாக 1547 சிறுவர்களில் முதல் கட்டமாக 100 க்கு மேற்ப்பட்ட சிறுவர்களை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் அனைத்து சிறுவர்களும் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கபபடுகின்றது.
சேவ் த சில்ரன் அமைப்பு வெளியிட்ட 53 பக்க அறிக்கையின் பிரகாரம் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவம் போன்ற பல பிரச்சினைகளுக்கு சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் இந்த சிறுவர்களை விடுதலை செய்வதன் மூலம் 50 மில்லியன் டொலர்கள் அரசாங்கத்துக்கு இலாபம் என கிடைக்கும் என குடிவரவு அமைச்சர் மொரிசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக