எதிர்வரும் ஊவா மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி தெரிவித்துள்ளது
ஏற்கனவே தமது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவருக்கு ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமானால் தாம் பிரிந்து போட்டியிடப் போவதாக அமைச்சர் விமல்
வீரவன்ச தெரிவித்துள்ளார்
ஏற்கனவே ஆளும் கட்சி, தேசிய சுதந்திர முன்னணியுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிச் செயற்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக