செவ்வாய், 29 ஜூலை, 2014

இலங்கை முழுவதும் ஒரே இரவில் சுவரொட்டிகள் ஒட்டியது யார்...!!!

திட்டமிட்ட குழுவொன்று நாடு முழுவதும் நேற்று அதிகாலை சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இருளை எதிர்க்கும் உங்களுக்கு என அதில் எழுதப்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் முதலாம் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளினால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் யாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பது தெரியவில்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக