வியாழன், 17 ஜூலை, 2014

கொழும்பில் நடைபெற்ற 25 ஆவது வீரமக்கள் தினம்!!(படங்கள் இணைப்பு)

கொழும்பில் நடைபெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர் எம்.பத்மநாதன் (பற்றிக்), கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக