மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா சிவரூபன் என்னும் இளந்திரையனின் மனைவி வனிதா சாட்சியமளித்துள்ளார். மட்டு மாவட்ட முன்னாள் இராணுவ தளபதியான கிருஸ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவியான பொபிதாவும் சாட்சியமளித்துள்ளார். தமது கணவர்மார் இராணுவத்தினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 03மாதங்கள் கழிந்தநிலையிலும் அவர்களின் தகவல்களை அறிய முடியாதுள்ளதாகவும், குழந்தைகளின் நலன்கருதி கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறு, 10 அக்டோபர், 2010
இளந்திரையனின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம்..!
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா சிவரூபன் என்னும் இளந்திரையனின் மனைவி வனிதா சாட்சியமளித்துள்ளார். மட்டு மாவட்ட முன்னாள் இராணுவ தளபதியான கிருஸ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவியான பொபிதாவும் சாட்சியமளித்துள்ளார். தமது கணவர்மார் இராணுவத்தினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 03மாதங்கள் கழிந்தநிலையிலும் அவர்களின் தகவல்களை அறிய முடியாதுள்ளதாகவும், குழந்தைகளின் நலன்கருதி கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக