கொழும்பில் நாளை முதல் 9ம் திகதிவரை இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சியான ஐNவுசுயுனு நுஓPழு 2010 என்பதில் பங்கெடுப்பற்காக பாகிஸ்தானில் இருந்து 25பேர் அடங்கிய வர்த்தக தூதுக்குழுவொன்று நேற்றைய தினம் கொழும்பு வந்துள்ளது அவர்கள் இந்த கண்காட்சி தவிர இலங்கை பாகிஸ்தான் வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு கூட்டங்களிலும் பங்குகொள்ளவுள்ளனர் இக்கூட்டங்களில் இருதரப்பும் முதலீடுகளை அதிகரித்து தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கல் பற்றி முக்கியமாக பேசவுள்ளனர் அப்துல் ரவுப் தபானி தலைமையில் வந்துள்ள இத்தூதுக்குழுவுடன் கராச்சியிலுள்ள இலங்கை தூதர் சிதார்த் குமாரும் வந்துள்ளார் இத்தூதுக்குழுவில் பல நிகழ்ச்சிகள் இலங்கை வர்த்தக சபை மற்றும் தேசிய வர்த்தக சபை ஆகியன மெற்கொள்கின்றனர் அண்மைக் காலமாக இலங்கையானது பாகிஸ்தானுடன் தனது உறவை ஸ்திரப்படுத்தி வருவதும் குறிப்பிடதக்கது
வெள்ளி, 7 மே, 2010
பாகிஸ்தானிலிருந்து வர்த்தகதூதுக்குழு இலங்கை வந்துள்ளது..!!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக