இயக்கங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சின் அனுசரனையுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. நீதியமைச்சும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யூனிசெப்பும் இணைந்து இச்செயற்திட்டத்தை அமுல்படுத்துகின்றது. 38சிறார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது
புதன், 5 மே, 2010
விடுதலை இயக்கங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம்..!!
இயக்கங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சின் அனுசரனையுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. நீதியமைச்சும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யூனிசெப்பும் இணைந்து இச்செயற்திட்டத்தை அமுல்படுத்துகின்றது. 38சிறார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக