ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

திம்புவில் நடைபெறும் சார்க் மாநாட்டில் ஜனாதிபதி உரை..!

பூட்டானின் தலைநகர் திம்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 26ம் திகதி உரையாற்றவுள்ளார். 24ம் திகதி சார்க் உச்சிமாநாடு ஆரம்பமாகிறது. மூன்று நாள் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி முக்கிய உரையாற்றுவாரென தெரிய வருகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை உயர்மட்டக் குழுவில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ_ம் கலந்து கொள்ளவுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக