ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் பதவிவிலகப் போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி என்பது தேர்தல்தொகுதி அமைப்பு முறையில் உள்ள குறைபாடு ஒன்றே தவிர அவரது தலைமைத்துவத்தில் உள்ள நம்பிக்கை குறைவு அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சனி, 10 ஏப்ரல், 2010
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து பதவிவிலகப் போவதில்லை-ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க..!
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் பதவிவிலகப் போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றுகாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி என்பது தேர்தல்தொகுதி அமைப்பு முறையில் உள்ள குறைபாடு ஒன்றே தவிர அவரது தலைமைத்துவத்தில் உள்ள நம்பிக்கை குறைவு அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக