வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோரின் தடுப்பு முகாம்களுக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அரசாங்கம் அறிவி;த்துள்ளது இத்தகவலை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் அனுமதி கோரினால் அவர்களுக்கு தடுப்பு முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் அதேவேளை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தடுப்பு முகாம்களுக்குள் ஊடகவியலாளர் செல்ல கட்டுப்பாடுகள் எவையும் இல்லையெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது
சனி, 5 டிசம்பர், 2009
வவுனியா தடுப்பு முகாம்களுக்கு செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி !
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோரின் தடுப்பு முகாம்களுக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அரசாங்கம் அறிவி;த்துள்ளது இத்தகவலை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் அனுமதி கோரினால் அவர்களுக்கு தடுப்பு முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் அதேவேளை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தடுப்பு முகாம்களுக்குள் ஊடகவியலாளர் செல்ல கட்டுப்பாடுகள் எவையும் இல்லையெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக