உங்களின் கிராம நிகழ்வுகளின் தொகுப்பை எமது மின்னஞ்சல் முகவரியான newspvm119@gmail.com அனுப்பி, உங்களின் கிராமத்தின் பெருமையை உலகறிய செய்யுங்கள். Free SMS ALERT. Local,International,Sports,Commercial,Weather, And other Breaking News -Follow @poorveegam, And Send to 40404
சனி, 12 டிசம்பர், 2009
“புதியஅதிரடி” இணையம் தொடர்பாக ஓர் அறிவித்தல்..!!!
அதிரடி இணையத்தில் வாசகர்களின் அதிகரிப்பால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறினாலும் மற்றும் பல காரணங்களினாலும் இடையிடையே ஏற்படும் தடங்கலை முடிந்தவரை முழுமையாக தவிர்க்கும் வகையில் நாம்http://newathirady. com எனும் புதிய இணைய முகவரியிலும் அதிரடியின் செய்திகளை வெளியிட்டு வருவது நீங்கள் அறிந்ததே. ஆகவே அதிரடி இணையத்தின் செய்திகளை http://athirady.com,http://athirady.org, http://live.athirady.org,http://newathirady.com/ ஆகிய இணையங்களிலும் அதிரடியின் வீடியோச் செய்திகளை http://media.athirady.org எனும் இணைய முகவரியிலும் பார்வையிடலாம். இதேவேளை அதிரடியின் புதிய இணைய முகவரியில் http://newathirady.com/ சன்ரிவி, டண்ரிவி போன்ற தொலைக்காட்சிகள் உட்பட இலங்கையின் நாணயப் பெறுமதியை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் இலங்கையின் வானொலிகள் உட்பட வெற்றி வானொலியை 24மணித்தியாலமும் கேட்கக் கூடியதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைவிட பிரதான அதிரடி http://athirady.com, இணையத்தில் செய்திகள் வெளியாவதற்கு முன்பே “புதியஅதிரடி” http://newathirady.com/ இணையத்தில் செய்திகள் உடனுக்குடன் வெளியாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக