வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையினரும், வவுனியா நகரசபையினரும் இணைந்து கடந்த 26ம் திகதி சுனாமி அனர்த்த 5ம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வினை நடத்தியிருந்தனர்.. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், உபதலைவர் எம்.எம்.ரதன், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி), நகரசபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட அரஅதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரைகளையும் ஆற்றியிருந்தனர்.செவ்வாய், 29 டிசம்பர், 2009
வவுனியா, பூந்தோட்டத்தில் சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நிகழ்வு- (புகைப்படங்கள் இணைப்பு
வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையினரும், வவுனியா நகரசபையினரும் இணைந்து கடந்த 26ம் திகதி சுனாமி அனர்த்த 5ம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வினை நடத்தியிருந்தனர்.. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், உபதலைவர் எம்.எம்.ரதன், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி), நகரசபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட அரஅதிபர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரைகளையும் ஆற்றியிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக