தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பிட்ட கருத்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கின்ற தீhமானங்களை அதனை ஒரு முடிவாக சில ஊடகங்கள் மாற்றுவதுன் காரணத்தினால் தமிழ்க்கூட்டமைப்பு கவலையடைகின்றது. தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லையென்பதில் தெளிவாக இருக்கிறோம். தேர்தல் தொடர்பிலான முடிவினை தமிழ்க் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளது. அந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும்வரை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயென தெரிவித்துக் கொள்கிறோம்.
புதன், 9 டிசம்பர், 2009
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் தேர்தல் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்களே -பி.அரியநேந்திரன் எம்.பி!
தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பிட்ட கருத்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் அறிவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கின்ற தீhமானங்களை அதனை ஒரு முடிவாக சில ஊடகங்கள் மாற்றுவதுன் காரணத்தினால் தமிழ்க்கூட்டமைப்பு கவலையடைகின்றது. தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லையென்பதில் தெளிவாக இருக்கிறோம். தேர்தல் தொடர்பிலான முடிவினை தமிழ்க் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளது. அந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வரும்வரை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களேயென தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக