வெள்ளி, 22 அக்டோபர், 2010

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..!

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான விசேட சரத்துக்கள் அடங்கிய சட்டமூலமும் நேற்றையதினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக